கம்பராமாயணம் 1890 · அயோத்தியா 4.208

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குழாம் குழாம் கொடு - கூட்டம் கூட்டமாகத் திரண்டு, ஆடினர் - நடனம் ஆடிக் கொண்டிருந்தவர்கள்; அழுதனர் -; அமுத ஏழ் இசை - அமுதம் போன்ற இனிய எழு சுரங்களை; பாடினர் அழுதனர் - பாடிக்கொண்டிருந்தவர்கள் அழுதனர்; பரிந்த கோதையர் ஊடினர் - அறுத்து வீசிய மாலையராய் ஊடிக்கொண்டிருந்தவர்கள்; அழுதனர் -; உயிரின் அன்பரைக் கூடினர் - உயிர்போலச் சிறந்த காதலரைக் கூடிய மகளிர்; அழுதனர்.

வெவ்வேறு இன்பமான தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் அத்தொழிலைக் கைவிட்டு அழுதனர் என்பதாம். 'ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Those who were dancing wept; those who were singing
  2. the seven nectar-sweet notes wept; women with torn garlands
  3. who were sulking at their lovers wept; those who had joined
  4. the lovers dear as life wept — all of them, crowd upon crowd.

What the poem says

Whatever pleasure people were engaged in, they abandon it and weep: dancers, singers, women in a lovers' quarrel who had torn off their garlands, and lovers who were together. The repeated 'wept' at the end of each phrase makes the crowd's grief feel universal.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭiṉar aḻutaṉar, amuta ēḻ icai
pāṭiṉar aḻutaṉar, parinta kōtaiyar
ūṭiṉar aḻutaṉar, uyiriṉ aṉparaik
kūṭiṉar aḻutaṉar, kuḻām kuḻāmkoṭē.