கம்பராமாயணம் 1891 · அயோத்தியா 4.209

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

களிறு - யானைகள்; நீரின் - நீரில்; கை நீட்டில - துதிக்கையை நீட்டவில்லை; புரவிகள் - குதிரைகள்; வாய் - வாயில்; புதல் - புல்; பூட்டில - பூட்டப்பெறவில்லை; புள்ளும் - பறவைகளும்; பார்ப்பினுக்கு - தம் குஞ்சுகளுக்கு; இரை ஊட்டில - இரை உண்பிக்கவில்லை; கறவை - பசுக்கள்; புனிற்று - ஈன்றணிமையான; ஈன்ற கன்றையும் - தாம்பெற்ற கன்றையும்; ஊட்டில - பால் ஊட்ட விடவில்லை; நைந்து உருகிச் சோர்ந்த - தேய்ந்து இரங்கிச் சோர்ந்தன.

யானைகள் நீர் உண்ணவில்லை என்பதை துதிக்கையைப் புனலின் நீட்டில என்றார். புதல் - புல். புல், கொள் நிறைந்த பையினைக் குதிரை வாயில் மாட்டித் தின்னச் செய்வது வழக்கம் ஆதலின், “புதல் பூட்டில' என்றார். 'ஏ' காரம் ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The elephants did not stretch their trunks into the water; no fodder
  2. was fastened to the horses' mouths; the birds did not gather
  3. food for their nestlings; the cows did not suckle
  4. even their newborn calves; all wasted, melted and grew faint.

What the poem says

Even the animals share the grief. Elephants do not drink, horses are not given their nosebags of grass and gram, birds do not feed their chicks, and cows refuse milk even to newborn calves. All of them grow weak and listless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nīṭṭila kaḷiṟu kai nīriṉ; vāy putal
pūṭṭila puravikaḷ; puḷḷum pārppiṉukku
īṭṭila irai; puṉiṟṟu īṉṟa kaṉṟaiyum
ūṭṭila kaṟavai; naintu urukic cōrntavē.