கம்பராமாயணம் 1897 · அயோத்தியா 4.215
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அந்தணர் - வேதியர்; அருந்தவர் - அரிய முனிவர்; அரசர் -; (ஆகிய அனைவரும்) அழுது -; புழுதி ஆடிய மெய்யினர் - புழுதி படிந்த உடம்பு உடையவராய்; புடை வந்து பொரும - பக்கத்தில் வந்து விம்மியழ; பழுது சீரையின் உடையினன் - அழகற்ற மரவுரி உடை உடையவனாய்; வரும்படி - (இராமன்) வரும் தன்மையை; பாரா - பார்த்து; எழுது பாவை அன்னாள் - சித்திரத்தில் எழுதப் பெற்ற பாவையை ஒத்த சீதை; துணுக்கமொடு - மனத்தில் வெருவுதலுடனே; எழுந்தாள் -.
இதுகாறும் காணாததும் எதிர்பாராததுமான காட்சியைக் கண்டாள் ஆதலின், சீதைக்குத் திடுக்கீடு நிகழ்ந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing him come, with the mothers, the great ascetics, the brahmins and the kings
- weeping, their bodies covered in dust, crowding round him and sobbing,
- and himself clad in coarse bark cloth,
- she who was like a painted doll rose up with a start of alarm in her heart.
What the poem says
Cītai, beautiful as a figure in a painting, sees Irāmaṉ coming in rough bark cloth, surrounded by the queens, sages, priests and kings, all dusty and weeping. She has never seen or expected anything like this, and she jumps to her feet in alarm.