கம்பராமாயணம் 1899 · அயோத்தியா 4.217

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மின்னை உற்ற நடுக்கத்து மேனியாள் - மின்னலை ஒத்த நடுங்குகின்ற உடம்பினை உடையளாகிய சீதை; “பொன்னை உற்ற பொலங்கழலோய்! - பொன்னால் செய்த பொலிவான வீரக்கழலை அணிந்தவனே; புகழ் மன்னை - கீர்த்தி உடைய சக்கரவர்த்தியை; உற்றது உண்டோ? - நேரிட்ட துன்பம் ஏதேனும் உளதோ; மற்று - அப்படி இல்லையாயின்; இவ் வன்துயர் உற்றது என்னை - இக் கொடிய துன்பம் வந்தது எதனால்; இயம்பு - சொல்லுக;' என்று இயம்பினாள் - என்று கேட்டாள்.

மாமியார் அழுதபடியால் சக்கரவர்த்திக்கு ஏதேனும் தீங்குண்டோ என்று வினாவினாள். மற்று, வினைமாற்று.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'You who wear the bright anklet wrought of gold, has anything
  2. befallen the glorious king? If not, then this harsh grief —
  3. how has it come? Tell me!' she said,
  4. her body trembling like lightning.

What the poem says

Trembling like a flash of lightning, Cītai asks Irāmaṉ whether some harm has come to the king. Seeing her mothers-in-law in such distress, that is the first thing she fears. If it is not that, she asks, what is the reason for all this grief?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'poṉṉai uṟṟa polaṅ kaḻalōy! pukaḻ
maṉṉai uṟṟatu uṇṭō? maṟṟu iv vaṉ tuyar
eṉṉai uṟṟatu? iyampu!' eṉṟu iyampiṉāḷ,
miṉṉai uṟṟa naṭukkattu mēṉiyāḷ.