கம்பராமாயணம் 1905 · அயோத்தியா 4.223
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பரிவு இகந்த மனத்து ஒரு பற்று இலாது - இரக்கம் அற்ற மனத்தில் ஒரு சிறிதும் விருப்பம் இல்லாமல்; ஒருவுகின்றனை - என்னை விட்டு விலகிச் செல்கின்றாய்; ஊழி அருக்கனும் - பிரளய காலத்துச் சூரியனும்; எரியும் என்பது - சுடுவான் என்பது; யாண்டையது? - எவ்விடத்துள்ளது? ஈண்டு - இவ்விடத்து (என்திறத்தில்); நின் பிரிவினும் - உன் பிரிவு சுடுவதைக் காட்டிலும்; பெருங்காடு - உன்னுடன் நான் வரும் அப்பெரிய காடு; சுடுமோ?” - என்னைச் சுடுமோ; ' என்றாள் -.
உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும் நிகராகாது; எனவே, 'பிரிவினும் சுடுமோ பெருங்காடு' என்றாள். “பெருங்காடு இன்னா என்றீராயின், இனியவோ பெரும தமியேற்கு மனையே' (குறுந். 124) என்பதும் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'With a heart that has lost all pity, without a trace of love,
- you are leaving me; and as for the sun at the world's end
- blazing — where is that, compared to this? Here,
- can the great forest burn more than parting from you?' she said.
What the poem says
Cītai answers that he is leaving her with a heart empty of pity. The sun that burns at the end of the world is nothing compared with the pain of being parted from him, so how could the forest scorch her worse than that? The thought echoes a Kuṟuntokai poem in which a woman asks her departing lover whether home will be any sweeter for her, left alone, than the harsh wilderness.