கம்பராமாயணம் 1906 · அயோத்தியா 4.224

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அண்ணல் - இராமன்; அன்ன சொல் கேட்டனன் - அவள் சொன்ன அத்தகைய வார்த்தையைக் கேட்டான்; அன்றியும் - அதன் மேலும்; உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன் - அவள் மனத்தில் தலை எடுத்த நினைவையும் உணர்ந்துகொண்டான்; கண்ணின் நீர்க்கடல் - உடன்படாதவனாய்; “என் செயற்பாற்று” எனா - செய்தற்குத் தகுதியானது யாது என்று; எண்ணுகின்றனன் - சிந்திப்பானானான்.

“அயோத்தியில் உள்ள கண்ணீர்க் கடலின் இடையே அவளைக் கைவிட உடன்படாது' என்றும் பொருள் கூறலாம். சொல்லும் சிந்தனையும் ஒன்றாக இருப்பது உணர்ந்து சிந்திப்பான் ஆயினன் இராமன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one heard those words; and more,
  2. he understood the thought that rose up within her;
  3. unable to abandon her to a sea of tears,
  4. he pondered: 'What is to be done?'

What the poem says

Irāmaṉ hears Cītai's words and also sees the resolve behind them; her words and her heart are one. He cannot bring himself to leave her behind in Ayōtti's sea of tears, and he wonders what he should do.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇal aṉṉa col kēṭṭaṉaṉ; aṉṟiyum
uḷ nivanta karuttum uṇarntaṉaṉ;
kaṇṇiṉ nīrk kaṭal kaiviṭa nērkilaṉ,
eṇṇukiṉṟaṉaṉ,' eṉ ceyaṟpāṟṟu?' eṉā.