கம்பராமாயணம் 1909 · அயோத்தியா 4.227

Section அயோத்தியா காண்டம் / 4. நகர் நீங்கு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தாயர் -; தவ்வையர் - தமக்கைமார்கள்; தன்துணைச் சேடியர் - சீதைக்குத் துணையாகிய தோழிப் பெண்கள்; ஆயம் மன்னிய அன்பினர் - தோழியர் கூட்டமாக உள்ள அன்பினை உடையவர்கள்; என்று இவர் -; தீயில் மூழ்கினர் ஒத்தனர் - நெருப்பில் விழுந்து முழுகியவர்களைப் போன்று ஆனார்கள்; செங்கணான் - சிவந்த கண்களை உடைய இராமன்; தூய தையலை நோக்கினன் சொல்லுவான் - கற்பிற் சிறந்த சீதையைப் பார்த்துச் சொல்லுகின்றான்;

ஆடவர்க்குச் செங்கண் கூறல் வழக்கு. நோக்கினன் - முற்றெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The mothers, the elder sisters, her own companion maids,
  2. the throng of friends bound to her in love — all these
  3. were like people plunged into fire; and the red-eyed one,
  4. looking at the pure young woman, spoke.

What the poem says

The queens, Cītai's elder sisters-in-law, her maids and companions all feel as though they have been thrown into fire. Irāmaṉ, described with the red eyes that poets give to heroes, turns to his faithful wife to speak to her once more.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tāyar, tavvaiyar, taṉ tuṇaic cēṭiyar,
āyam, maṉṉiya aṉpiṉar eṉṟu ivar
tīyil mūḻkiṉar ottaṉar; ceṅkaṇāṉ,
tūya taiyalai nōkkiṉaṉ, colluvāṉ.