கம்பராமாயணம் 1913 · அயோத்தியா 4.231
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திருமகள் - சீதை; சீரை சுற்றி - மரவுரி அணிந்து; பின்செல - பின்னால் வர; மூரி விற்கை - வலிய வில் ஏந்திய கையை உடைய; இளையவன் - இலக்குவன் முன்னே செல்ல; காரை ஒத்தவன் - கார் மேக வண்ணனாய இராமன்; போம்படி - போகும் தன்மையை; கண்ட - பார்த்த; அவ் ஊரை - அந்த நகரத்தவரை; உற்றதை - அடைந்த துன்பத்தை, உணர்த்தவும் ஒண்ணுமோ? - எடுத்துக் கூறவும் இயலுமோ (இயலாது என்றபடி).
சீதை முன்செல, இளையவன் பின்செல என்று ஒரு பாடமும் உண்டு. மனைவி முன்போகப் போதலே பெண்டிரைக் காத்துச் செல்வார்க்குரியதாகலின் அப்பாடமே கொள்வாரும் உளர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With Tiru, wrapped in bark cloth, walking behind,
- and the younger brother, his strong bow in hand, walking ahead,
- he who was like the dark rain cloud went; and what befell that city
- which saw him go — can it even be told?
What the poem says
The three set out: Ilakkuvaṉ in front with his bow, Irāmaṉ, dark as a rain cloud, in the middle, and Cītai, the goddess Tiru on earth, in bark cloth behind. The city's grief at the sight is beyond words. Some manuscripts put Cītai in front instead, since a man protecting a woman lets her walk ahead of him.