கம்பராமாயணம் 1917 · அயோத்தியா 4.235
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அன்ன தாயர் - அத்தகைய தாய்மார்கள்; அரிதின் - சிரமப்பட்டு; பிரிந்த பின் - பிரிந்து சென்ற பிறகு; முன்னர் நின்ற முனிவனைக் கைதொழா - முன்னே நின்ற வசிட்ட முனிவனைக் கைகூப்பி வணங்கி, தன்னது ஆர் உயிர்த் தம்பியும் - தன்னுடைய அரிய உயிர் போலச் சிறந்த தம்பியாகிய இலக்குவனும்; தாமரைப்பொன்னும் - தாமரையில் வீற்றிருக்கும் திருமகளாய சீதையும்; தானும் -; ஓர் தேர்மிசைப் போயினான் - ஒரு தேர்மேல் ஏறிச்சென்றான்.
தனது - தன்னது விரித்தல் விகாரம் எதுகை நோக்கியது. பொன் - திருமகள், இங்கே சீதை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When those mothers had parted from him with great difficulty,
- he folded his hands to the sage who stood before him,
- and with his brother, dear to him as life, and the golden one of the lotus,
- he himself went away upon a single chariot.
What the poem says
Once the queens have reluctantly left him, Irāmaṉ salutes the sage Vacittaṉ, who is standing before him. Then he climbs into a chariot with Ilakkuvaṉ and Cītai, here called the golden lady of the lotus, the goddess Tiru, and departs. This ends the chapter of leaving the city.