கம்பராமாயணம் 1923 · அயோத்தியா 5.6

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மீன் - நட்சத்திரங்கள்; பரந்து அரும்பிய - தோன்றி எங்கும் பரவியுள்ள; பசலை வானகம் - விளர்த்த ஆகாயம்; எங்கும் - எல்லாவிடத்தும்; அரந்தை இல் - துன்பம் இல்லாத; முனிவரன் அறைந்த சாபத்தால் - கோதமன் என்னும் முனிவன் கூறிய சாப மொழியால்; நிரந்தரம் - எப்பொழுதும்; இமைப்பு இலா நெடுங்கண் - இமைத்தல் இல்லாத பெரிய கண்கள்; ஈண்டிய - நெருங்கி அமைந்த; புரந்தரன் உரு என - இந்திரனது உடம்பைப் போல; பொலிந்தது - விளங்கியது.

இந்திரன் சாபம் பெற்ற வரலாறு அகலிகைப் படலத்துக் கூறப் பெற்றது. வானம் இந்திரன் உடம்பு; விண்மீன்கள் இந்திரன் உடம்பில் உள்ள கண்கள் என உவமை காண்க. “ஏ' ஈற்றசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The pale sky, with stars spread out and budding over it,
  2. shone everywhere like the body of Purantaraṉ,
  3. thick with long eyes that never blink,
  4. by the curse the untroubled sage pronounced.

What the poem says

The darkening sky fills with stars. It looks like the body of Intiraṉ, king of the gods, who was cursed by the sage Kōtamaṉ for seducing his wife Akalikai; the marks of the curse became a thousand unblinking eyes all over his body. That story was told in the earlier chapter on Akalikai. Here the sky is Intiraṉ's body and the stars are his eyes.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1parantu mīṉ arumpiya pacalai vāṉakam,
arantai il muṉivaraṉ aṟainta cāpattāl
nirantaram imaippu ilā neṭuṅ kaṇ īṇṭiya
purantaraṉ uru eṉap polintatu eṅkumē.