கம்பராமாயணம் 1926 · அயோத்தியா 5.9

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(இராமனுடன் சென்ற அவர்கள்) ஒன்றும் - ஒரு பொருளையும்; வாய்மடுத்து - வாயில் இட்டு; அயின்றிலர் - உண்ணவில்லை; துயின்றிலர் - தூங்கவில்லை; அழுது விம்மினார் - அழுது அழுது பொருமுறெவர்களாய்; குலமணி குயின்றன நதியின் கூலத்தில் - கூட்டமான மணிகள் பதித்துள்ளன போல உள்ள ஆற்றுக் கரைகளில்; பயின்று உயர் வாலுகப் பரப்பில் - திரண்டு உயர்ந்த வெண்மணற் பரப்பில்; பைம்புலில் - பசிய புல்தரையில்; வயின்தொறும் வயின் தொறும் - தங்குதற்குரிய இடங்கள் தோறும், வைகினர் - தங்கினர்.

'குயின்று + அன' செய்தால் ஒத்த என்று பொருள் காண்க. காட்டில் உள்ள ஆற்றில் மணிகள் பதித்துக் கரை ஒழுங்கு செய்வார் இலராகலின். ஆற்றில் அடித்துவரும் மணிக்கற்கள் கரையோரம் அங்கங்கே திரண்டு பதிந்த காட்சியைப் பதித்துச் செய்தது போல என்றார். கூலம் - கரை. ஒன்றும் - இழிவு சிறப்பும்மை. “புல்லில்” புலில் - குறை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On riverbanks that seemed set with clusters of gems,
  2. on stretches of sand heaped high, on green grass,
  3. in place after place they lay; nothing at all
  4. did they eat; they did not sleep; they wept and sobbed.

What the poem says

The citizens settle wherever they can, on riverbanks studded with gem-like pebbles that look as if someone had set them there, on high sandbanks and on the grass. They eat nothing and do not sleep; they only weep.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuyiṉṟaṉa kulamaṇi natiyiṉ kūlattil,
payiṉṟu uyar vālukap parappil, paim pulil,
vayiṉtoṟum vayiṉtoṟum vaikiṉar; oṉṟum
ayiṉṟilar; tuyiṉṟilar; aḻutu vimmiṉār.