கம்பராமாயணம் 1932 · அயோத்தியா 5.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர்; சம்பக நறும் பொழில்களில் - நறுமணம் உள்ள சண்பகச் சோலைகளில்; தருண வஞ்சிக் கொம்பு அழுது ஒசிந்தன என - இளைய வஞ்சிக் கொடிகள் அழுது முறிந்தனபோல; குழைந்தார் - சோர்ந்து தங்கினார்கள்; சிலர்; வம்பு அளவு கொங்கையொடு - கச்சு அணிந்த தனங்களுடன்; வாலுகம் வளர்க்கும் அம் பவள வல்லிகள் என - மணற்குன்றுகளில் வளர்கின்ற அழகிய பவளக் கொடிகள்போல; அசைந்தார் - களைத்து உறங்கினார்கள்.
வாலுகம் - மணல்மேடு, முலை. பவளவல்லி - மகளிர் என உவமை காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- In the fragrant champak groves some drooped
- like tender vañci boughs that had wept and broken;
- with their breasts bound in bodices, some lay swaying
- like lovely coral creepers growing on mounds of sand.
What the poem says
In the champak groves some women droop like young vañci vines that have snapped while weeping. Others, lying on sandbanks, look like red coral creepers growing on mounds of sand, an image that also hints at the curves of their bodies.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1campaka naṟum poḻilkaḷil taruṇa vañcik
kompu aḻutu ocintaṉa eṉac cilar kuḻaintār;
vampu aḷavu koṅkaiyoṭu vālukam vaḷarkkum
am pavaḷa vallikaḷ eṉac cilar acaintār.