கம்பராமாயணம் 1940 · அயோத்தியா 5.23

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“ஐய! - இராமனே; “நால்திசை மாந்தரும் - நான்கு திசைகளிலும் உள்ள மனிதர்களும்; நகர மாக்களும் - நகர மக்களும்; “உன் சிறுவன் தன்னை - (தசரதனே!) உன் மகனை; தேற்றினர் கொணர்வர்' - அழைத்து வருவர்; என்று -; ஆற்றின அரசனை - (உயிர் நீங்காதபடி) ஆறுதல் கூறிக் காத்த அரசனை; என் - என்னுடைய; கூற்று உறழ் சொல்லினால் - இயமனை ஒத்த கொடிய வார்த்தையால்; கொலை செய்வேன்கொலோ? - உயிர் நீங்குமாறு செய்து விடுவேனோ.

அனைவரும் அரசனைத் தேற்றியிருப்ப நான் நீ காடு சென்ற செய்தி கூறி அவனுயிரை அழிக்கின்றவனாய்விடுவேனோ என அஞ்சுகிறான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The king, who has been comforted with "The people of the four quarters
  2. and the people of the city will persuade your son and bring him back" —
  3. shall I, my lord, with my cruel words
  4. that are like death itself, murder him?'

What the poem says

Everyone has been keeping Tacarataṉ alive by assuring him that the people will talk Irāmaṉ round and bring him home. Cumantiraṉ fears that his news, that Irāmaṉ has gone on into the forest, will strike the king like death and make him, Cumantiraṉ, the king's killer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'nāl ticai māntarum nakara mākkaḷum
tēṟṟiṉar koṇarvar eṉ ciṟuvaṉ taṉṉai' eṉṟu
āṟṟiṉa aracaṉai, aiya! veyya eṉ
kūṟṟu uṟaḻ colliṉāl kolai ceyvēṉkolō?''