கம்பராமாயணம் 1946 · அயோத்தியா 5.29

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“சூரர் ஆவது - வீரத்திற் சிறந்த சூரர் என்று ஒருவர் சொல்லப் பெறுவது; நிறப் பெரும் படைக்கலம் - ஒளி படைத்த பெரிய ஆயுதம்; நிறத்தின் நேர் உற - மார்பிடத்து நேரே வந்து பொருந்த; மறப்பயன் விளைக்குறும் வன்மை அன்று - வீரப்பயனை விளைத்துக் காட்டும் வல்லமை அன்று; இறப்பினும் - இறந்தாலும்; திரு எலாம் இழப்ப எய்தினும் - செல்வம் எல்லாம் இழக்கும்படி நேர்ந்தாலும்; அறம் துறப்பிலர் - அறத்தைக் கைவிடாதவர்; எனல் - எனச் சொல்லப் பெறுவதே ஆகும். '

போரில் படை ஏற்பது சூரத்தனம் அன்று. வாழ்வில் அறத்தின் வழி மனம் தளராது நிற்றலே யாரும் என்றார், “சிதைவிடத்து ஒல்கார் உரவோர்' (குறள். 597.) காண்க. “அரோ”, ஏ' அசைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'It is not the strength to reap the fruit of valour
  2. when great gleaming weapons strike full on the chest;
  3. to be called men who will not give up dharma
  4. even if they die, even if they lose all their wealth — that is to be heroes.'

What the poem says

True heroism, Irāmaṉ says, is not just taking a spear in the chest in battle. It is holding on to righteousness even when it costs one's life and fortune. The Tirukkuṟaḷ makes the same point: the strong do not waver even when ruined.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1niṟap perum paṭaikkalam niṟattiṉ nēr uṟa,
maṟap payaṉ viḷaikkuṟum vaṉmai aṉṟu; arō
iṟappiṉum, tiru elām iḻappa eytiṉum,
tuṟappilar aṟam eṉal cūrar āvatē.