கம்பராமாயணம் 1949 · அயோத்தியா 5.32

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“முனிவனை - வசிட்டனை; முந்தினை குறுகி - முற்பட்டுச் சென்று அணுகி; முற்றும் - நிரம்பிய; என் வந்தனை முதலிய மாற்றம் கூறினை - என் வணக்கம் முதலிய வார்த்தைகளைச் சொல்லி; அவனொடும் எந்தையை எய்தி - அவ் வசிட்ட முனிவனொடும் என் தந்தையை அடைந்து; “ஈண்டு - இங்கே; என் சிந்தனை - என் மனக் கருத்தை; உணர்த்துதி” - தெரிவிப்பாய்; என்று -; செப்புவான் - சொல்கின்றான்.

முனிவனோடுதான் தயரதனிடம் போகவேண்டும் என்ற குறிப்பின் திறம் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Go first to the sage, and give him all
  2. my salutations and my other words;
  3. then go with him to my father, and here
  4. make known to him what I have in mind,' he said.

What the poem says

Irāmaṉ gives Cumantiraṉ his instructions. He is to go first to Vacittaṉ with Irāmaṉ's respects, and only then, with the sage beside him, go to the king and explain Irāmaṉ's decision. Irāmaṉ wants the sage present to soften the shock.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`'muntiṉai muṉivaṉaik kuṟuki, muṟṟum eṉ
vantaṉai mutaliya māṟṟam kūṟiṉai,
entaiyai avaṉoṭum eyti, īṇṭu eṉa
cintaṉai uṇarttuti'' eṉṟu ceppuvāṉ.