கம்பராமாயணம் 1952 · அயோத்தியா 5.35

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

றப்பட்டுச் சென்று; பூண்ட மாதவனொடும் - மேற்கொண்ட பெருந்தவத்தை உடைய வசிட்ட முனிவனோடும்; கோயில் புக்கு - அரண்மனை அடைந்து; ஆண்தகை வேந்தனை - ஆடவருள் சிறந்த தயரதனை; இனிது அவலம் ஆற்றி - இனிமையாக மனத்துயரத்தைத் தேற்றி; இவ்வரம் வேண்டினென் என்று - இந்த வரத்தைத் தரவேண்டும் என்று வேண்டிக் கொண்டு; ஈண்டு அருள் எம்பிபால் நிறுவி - என்னிடத்து வைத்துள்ள அருளை என் தம்பியாகிய பரதன்பாலும் வைக்க வேண்டும் என்று நிற்குமாறு செய்து; பின் - பிறகு...

அடுத்த செய்யுளில் முடியும். முதலில் வரத்தை வாங்கிக்கொண்டு பின்னர் அவ்வரம் இன்னது என்று கூறித் தம்பிபால் அருளை நிறுவுக என்றது ஒரு நயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Go, and saying, "I ask this boon," settle on my younger brother
  2. the love that the noble king bears me here;
  3. enter the palace with the sage who has taken on great penance,
  4. gently ease the grief of that manly king; and then —'

What the poem says

Irāmaṉ continues his instructions. Cumantiraṉ is to go with Vacittaṉ into the palace, soothe the king, and ask him for a favour: that he give Paratan the same love he has given Irāmaṉ. The commentary notes the tact of asking for the boon first and naming it afterwards. The sentence runs on into the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1`''vēṇṭiṉeṉ iv varam' eṉṟu mēlavaṉ
īṇṭu aruḷ empipāl niṟuvi, ēkiṉai,
pūṇṭa mā tavaṉoṭum kōyil pukku, iṉitu
āṇ takai vēntaṉai avalam āṟṟip piṉ.''