கம்பராமாயணம் 1961 · அயோத்தியா 5.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“மின் உடன் பிறந்த வாள் பரத வேந்தற்கு - ஒளியுடன் கூடிய வாளை ஏந்திய பரத சக்கரவர்த்திக்கு; “என் மன்னுடன் பிறந்திலென் கொண்டு ஆள்கின்றான் தன்னுடன் பிறந்திலென் - இராச்சியத்தைக் கொண்டு ஆளுகின்ற அரசனாகிய பரதனுடன் பிறந்தேனும் அல்லேன்; தம்பி முன் அலேன் - தம்பியாகிய சத்துருக்கனனுக்கு அண்ணனாகவும் இல்லேன்; என்னுடன் பிறந்த நான்; வலியன்” - இன்னமும் வலிமையோடுதான் இருக்கின்றேன்; என்றி - என்று சொல்லுக. '
பரதனுக்குச் சொல்லியனுப்பிய செய்தி. இலக்குவன் விரக்தி, கோபம், இகழ்ச்சி, அவலம் ஆகியவற்றின் உச்ச நிலையில் இருந்து பேசுகிற பேச்சாக இது உள்ளது. தம்பியாகிய சத்துருக்கனன் பரதனுடன் சேர்ந்திருத்தல்பற்றி அவனையும் வெறுத்தான் ஆதல் அறிக. 'ஆல்' ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'To King Paratan, whose sword was born with the lightning, say:
- "I was not born with my king; I was not born with him
- who has taken the land and rules it; I am no elder brother to the youngest;
- I, born with myself alone, am still strong."'
What the poem says
Ilakkuvaṉ's message to Paratan is a furious disowning. He no longer counts himself brother to his father's son who now rules the land, nor elder brother to Catturukkaṉaṉ, who is with Paratan. He was born with no one but himself, and he is still strong, a hint of a threat. The commentary hears frustration, anger, contempt and grief all at their peak.