கம்பராமாயணம் 1962 · அயோத்தியா 5.45

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆரியன் இளவலை நோக்கி - இராமன் இலக்குவனைப் பார்த்து; “ஐய! - ஐயனே; நீ -; சீரிய அல்லன செப்பல்” - சிறந்தன அல்லாத சொற்களைச் சொல்லாதே; ' என்ற பின் - என்ற பிறகு; தேரிடை வித்தகன் - தேர் செலுத்தலில் திறமையாளனாகிய சுமந்திரன்; பதைக்கும் நெஞ்சின் - துடிக்கும் மனம் உடையனாய்; பாரிடை வணங்கினன் - நிலத்தில் விழுந்து வணங்கி; சேறல் மேயினான் - செல்லத் தொடங்கினான்.

வித்தகன் - திறமை உடையவன். இங்குத் தேரோட்டும் திறமையும், மந்திரித் தன்மையும் ஆம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one looked at his younger brother and said, 'My dear,
  2. do not say things that are unworthy'; after that,
  3. his heart quivering, the skilled master of the chariot
  4. bowed to the ground and set out to go.

What the poem says

Irāmaṉ rebukes Ilakkuvaṉ gently, telling him not to say such unworthy things. Cumantiraṉ, skilled both as charioteer and as minister, prostrates himself, his heart pounding, and gets ready to leave.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āriyaṉ iḷavalai nōkki, 'aiya! nī
cīriya allaṉa ceppal' eṉṟapiṉ
pāriṭai vaṇaṅkiṉaṉ pataikku neñciṉaṉ
tēriṭai vittakaṉ cēṟal mēyiṉāṉ.