கம்பராமாயணம் 1978 · அயோத்தியா 5.61

Section அயோத்தியா காண்டம் / 5. தைலமாட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

குலம் மயில் அனைய நங்கை கோசலை - சிறந்த மயிலை ஒத்த பெண்ணாகிய கோசலையானவள் “உயிர்ப்பு இலன்; துடிப்பும் இல்லன்” என்று உணர்ந்து - தசரதனுக்கு மூச்சு இல்லை துடிப்பும் தொட்டு; அயிர்த்தனள் நோக்கி - ஐயுற்றுப் பார்த்து; மன்னற்கு - தசரதனுக்கு; ஆர் உயிர் இன்மை தேறி - அரிய உயிர் இல்லை என்பது தெளிந்து; வெயில் சுடு கோடைதன்னில் - வெயிலில் சுடுகின்ற கோடைக் காலத்தில்; என்பு இலா உயிரின் - எலும்பு இல்லாத (புழு முதலிய) பிராணிகள் போல; வேவாள் - வெந்து; மறுகி - மனம் சுழன்று; வீழ்ந்தாள் - விழுந்தாள்.

இறுதியடியின் சொல்லாட்சியை “என்பிலதனை வெயில் போலக் காயுமே” என்பதனோடு (குறள். 77.) ஒப்பிடலாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Finding that he had no breath and no pulse, she touched his body,
  2. looked at him in doubt, and, sure at last that the king's precious life was gone,
  3. Kōcalai, a lady like the finest of peacocks, fell down distraught,
  4. scorched like a boneless creature in the burning sun of summer.

What the poem says

Kōcalai, Irāmaṉ's mother, has come to King Tacarataṉ's side and slowly realises that he is dead: first she notices that he does not breathe, then touches him, then, after a moment of doubt, knows for certain.

Her collapse is compared to a soft, boneless creature such as a worm withering in the summer sun. The image echoes a well-known Tirukkuṟaḷ couplet that says the unloving are scorched by virtue as a boneless thing is by the sun.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uyirppu ilaṉ, tuṭippum illaṉ, eṉṟu uṇarntu, uruvam tīṇṭi,
ayirttaṉaḷ nōkki, maṉṉaṟku ār uyir iṉmai tēṟi,
mayil kulam aṉaiya naṅkai kōcalai maṟuki vīḻntāḷ;
veyil cuṭu kōṭaitaṉṉil eṉpu ilā uyiriṉ vēvāḷ.