கம்பராமாயணம் 1986 · அயோத்தியா 5.69
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆழிவேந்தன் பெருந்தேவி அன்ன பன்னி அழுது அரற்ற - சக்கரவர்த்தியின் மூத்த பட்டத்தரசியாகிய கோசலை அப்படிப்பட்ட வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி அழுது புலம்ப; தோழி அன்ன சுமித்திரையும் துளங்கி ஏங்கி உயிர் சோர - அவளுடைய உயிர்த்தோழியாகிய சுமித்ரையாகிய இளைய பட்டத்தரசியும் நிலைகுலைந்து புலம்பி உயிர் தளர; ஊழி திரிவது என - பிரளய காலத்தில் உலகம் கழல்வது போல; கோயில் உலையும் வேலை - அரண்மனை நிலைதடுமாறும் போது; மற்று -; ஒழிந்த மாழை உண்கண் தேவியரும் - மிகுந்துள்ள அறியாமை கொண்ட மை உண்ட கண்ணையுடைய அறுபதினாயிரம் தேவிமார்களும்; மயிலின் குழாத்தின் - மயிற் கூட்டம் போல; வந்து -; இரைத்தார் - கூச்சலிட்டுப் புலம்பினர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- While the chief queen of the emperor of the wheel wailed, repeating such words,
- and Cumittirai, who was like her own companion, shook and moaned, her life ebbing,
- and the palace reeled as if the world were turning at the end of an age, the other
- queens, with innocent, kohl-darkened eyes, came crowding like a flock of peacocks and cried aloud.
What the poem says
The lament spreads through the palace. Kōcalai keeps repeating her cries; Cumittirai, the younger queen and her close friend, mother of Ilakkuvaṉ and Catturukkaṉaṉ, nearly faints; and the whole royal household is thrown into confusion, as though the cosmic dissolution at the end of an age had come.
Then the rest of the king's wives, traditionally said to number sixty thousand, rush in together, their wailing compared to the cries of a crowd of peacocks.