கம்பராமாயணம் 2015 · அயோத்தியா 6.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெதிர் கொள் கோலினர் - மூங்கிலால் ஆகிய தண்டத்தை உடைய முனிவர்கள்; வீரனை - இராமனை; கதிர் கொள் தாமரைக் கண்ணனை - ஒளி படைத்த தாமரைக்கண்களை உடையவனை; கண்ணினால் - தங்கள் கண்களால்; மதுர வாரி அமுது என - இனிய பாற்கடல் தந்த அமுதம் போல; மாந்துவார் - உண்டு; எதிர் கொடு - வரவேற்று; ஏத்தினர் - துதித்து, இன் இசை பாடினர் - இனிய இசை பாடி; ஆடினர் - (ஆனந்தக் களிப்பால்) ஆடினர்.
மதுரவாரி - பாற்கடல். வெதிர் - மூங்கில். ஏக தண்டம், திரி தண்டம் ஏந்துதல் முனிவர் இயல்பு. “முக்கோல் கொள் அந்தணர்” (கலித். 1206-4) என்பது காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- They went out to receive him and praised him; they sang sweet songs;
- holding their bamboo staves, they danced; the hero,
- the one with radiant lotus eyes, they drank in with their eyes
- like the nectar of the sweet sea.
What the poem says
The sages, carrying the bamboo staffs that ascetics traditionally hold, single or triple, welcome Irāmaṉ with praise, song and ecstatic dancing.
They feast on the sight of him as though drinking the nectar of immortality that came from the churning of the sea of milk, here called the sweet sea.