கம்பராமாயணம் 2016 · அயோத்தியா 6.13
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மனையின் நீங்கிய மக்களை - வீட்டை விட்டுப் பிரிந்து சென்ற பிள்ளைகளை; வைகலும் - நாள்தோறும்; நினையும் நெஞ்சினர் - நினைகின்ற நெஞ்சத்தோடு; கண்டிலர் நேடுவார் - காணாது தேடுகின்றவர்கள்; அனையர் வந்துற - அப்பிள்ளைகள் திரும்பத் தாமே வந்து சேர; ஆண்டு எதிர்ந்தார்கள் போல் - அங்கே (அப்பிள்ளைகளை) எதிர்ப்பட்ட பெற்றோர்களைப் போல் (மகிழ்ச்சி கொண்டு); இனியமாதவப் பள்ளி கொண்டு எய்தினார் - இனிமையான தம்முடைய தவச் சாலைக்கு (மூவரையும்) அழைத்துக்கொண்டு சென்றார்கள்.
வீட்டை விட்டுப் பிரிந்து சென்ற மக்கள் திரும்ப வந்துழிப் பெற்றோர் அடையும் மகிழ்ச்சி. இங்கே இராமபிரானைக் கண்ட முனிவரர் மகிழ்ச்சிக்கு உவமையாயிற்று.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like those whose hearts think every day of children who have left home,
- who search for them and cannot find them,
- and who meet them there when those very children come back of their own accord,
- they led them to their pleasant hermitage of great penance.
What the poem says
The joy of the sages on meeting Irāmaṉ is like that of parents who have spent every day longing for and searching for children who ran away from home, when those children suddenly return by themselves.
With that happiness, the sages take Irāmaṉ, Cītai and Ilakkuvaṉ to their hermitage.