கம்பராமாயணம் 2037 · அயோத்தியா 6.34

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கச்சொடு ஆர்த்த - அரைக்கச்சிலே கட்டிய; கறைக் கதிர் வாளினன் - இரத்தக் கறை படிந்துள்ள ஒளிபடைத்த வாளை உடையவன்; நச்சு அராவின் - விடம் பொருந்திய பாம்பைப் போல; நடுக்குறு நோக்கினன் - பிறர் நடுக்கம் அடைகின்ற கொடிய கண் பார்வை உடையவன்; பிச்சராம் அன்ன பேச்சினன் - பித்தர்களைப் போல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசக்கூடிய பேச்சினை உடையவன்; இந்திரன் வச்சிராயுதம் போலும் மருங்கினான் - தேவேந்திரனது வச்சிராயுதம் போல மிகவும் உறுதியான இடுப்பை உடையவன்.

வேடர்கள் என்பதால் தெளிவற்ற பேச்சை உடையவன் என்றார். நடுப்பகுதி சிறுத்து இரண்டுபக்கமும் பெருத்து இருப்பதனால் வச்சிரப்படை போலும் இடுப்பு என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He had a gleaming, blood-stained sword bound to his waistband;
  2. his look made others tremble like a venomous snake's;
  3. his speech was like a madman's; and his waist
  4. was like Intiraṉ's thunderbolt.

What the poem says

Kukaṉ carries a bright sword, stained with blood, at his belt. His glance is as frightening as a cobra's, and his talk is rough and rambling, which the commentary attributes to his being a forest hunter unused to polished speech.

His waist is like the vajra, the thunderbolt weapon of Intiraṉ, which is narrow in the middle and broad at both ends: he is slim-waisted and broad above and below.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaccoṭu ārtta kaṟaik katir vāḷiṉaṉ,
naccu arāviṉ naṭukkuṟu nōkkiṉaṉ,
piccarām aṉṉa pēcciṉaṉ, intiraṉ
vaccirāyutam pōlum maruṅkiṉāṉ.