கம்பராமாயணம் 2061 · அயோத்தியா 6.58

Section அயோத்தியா காண்டம் / 6. கங்கைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அண்ணலும் - இராமனும்; அது கேளா - அதனைக் கேட்டு; அகம் நிறை - மனம் நிறைந்த; அருள் மிக்கான் - கருணை மிகுந்தவனாய்; வெண் நிற நகைசெய்தான் - (மகிழ்ச்சியை வெளிக்காட்டி) வெண்மையான ஒளிபடைத்த முறுவல் செய்தானாய்; “வீர! யாம் - குகனே! நாங்கள்; அப் புண்ணிய நதி ஆடி - அந்தப் புண்ணியநதிகளில் நீராடி; புனிதரை வழிபாடு உற்று - (அங்கங்கே உள்ள) முனிவர்களை வழிபாடு செய்து; எண்ணிய சில நாளில் - வனவாசத்துக்குக் குறித்த சில நாள்களில்; நின்னுழை - உன்னிடத்துக்கு, இனிது குறுகுதும்” - இனிமையாக வந்து சேர்வோம்; என்றான் -.

வனவாசம் பதினான்கு ஆண்டுகள் ஆயினும், அன்பால் அழைக்கும் குகனுக்கு ஆறுதலாகக் கூற வேண்டி, 'எண்ணிய சில நாள்' என்றான் இராமன் என்க. முன்னர் கோசலையைத் தேற்ற வேண்டி இராமன், 'எத்தனைக்கு உள ஆண்டுகள் ஈண்டு, அவை பத்தும் நாலும் பகல் அலவோ' (1620) என்று கூறியுள்ளதையும் இங்குக் கருதுக. பதினான்கு ஆண்டுகளைப் பதினான்கு நாள்கள் என்று அங்கே கூறியது போலக் குகனிடம் “எண்ணிய சில நாள்” என்றான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The noble one, hearing this, overflowing with grace in his heart,
  2. smiled a bright smile: "Hero! When we have bathed in those
  3. holy rivers and paid homage to the holy men, in a few
  4. appointed days we will come back to you, happily," he said.

What the poem says

Irāmaṉ, deeply moved by Kukaṉ's love, smiles and gently declines for now. He must go on to bathe in the sacred rivers and visit the holy sages of the forest, but he promises to come back to Kukaṉ after a few appointed days.

The exile will in fact last fourteen years, but Irāmaṉ calls it a few days to comfort his friend, just as he earlier consoled Kōcalai by saying the fourteen years would pass like fourteen days.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇṇalum atu kēḷā akam niṟai aruḷ mikkāṉ,
veṇ niṟa nakaiceytāṉ, 'vīra! niṉṉuḻai yām ap
puṇṇiya natiāṭip puṉitarai vaḻipāṭu uṟṟu
eṇṇiya cila nāḷil kuṟukutum; iṉitu ' eṉṟāṉ.