கம்பராமாயணம் 2082 · அயோத்தியா 7.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பூ அலர் குரவோடும் - பூக்கள் மலர்ந்த குரா மரத்தினோடும்; புடை தவழ் - பக்கங்களில் பரவி வளர்கின்ற; பிடவு ஈனும் - பிடவ மரங்கள் உண்டாக்கிய, மா அலர் சொரி சூழல் - பெரிய மலர்கள் விழுந்து கிடக்கின்ற சுற்றுப் புறங்களில்; துயில் எழும் - தூங்கி எழுந்த; மயில் ஒன்றின் - ஓர் ஆண் மயிலின்; தூவி - தோகையானது; இன் மணம் நாற - இனிய மணம் வீச; துணை பிரி பெடை தான் - சேவலைப் பிரிந்த பெண்மயிலானது; அச்சேவலொடு உற ஊடித் திரிவதன் இயல் - அந்த ஆண்மயிலோடு (வேறு பெண் மயில் உறவு கொண்டதாகக் கருதி) மிகவும் ஊடல்கொண்டு மனம்மாறுபடும் தன்மையை; காணாய்.
குரா, பிடவ மலர்கள் விழுந்த இடத்தில் உறங்கி எழுந்த ஆண்மயிலின் உடல்
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Where the kurā trees are in flower and the piṭavu that creep alongside
- drop their great blossoms all around, a peacock has woken from sleep,
- and because its feathers smell sweet of flowers, its mate, who had been apart from it,
- sulks at that cock and wanders off; look at her ways!"
What the poem says
Irāmaṉ shows Cītai a small comedy among the birds. A male peacock has slept on a bed of fallen kurā and piṭavu flowers and wakes with their scent in his feathers.
His mate, who had been away from him, smells the perfume and suspects he has been with another peahen. She sulks and walks off in a huff, an animal version of the lovers' quarrel, ūṭal, that is a favourite theme of Tamil love poetry.