கம்பராமாயணம் 2097 · அயோத்தியா 7.22

Section அயோத்தியா காண்டம் / 7. வனம்புகு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

செந்தழல் புரி செல்வன் - செந்நிறமுள்ள முத்தீயை வளர்த்தலையே செல்வமாக உடையவன்; திசை முக முனி - பிரமதேவன்; செவ்வே தந்தன உயிர் எல்லாம் - நேர்மையுறப் படைத்த உயிர்களை எல்லாம்; தன் உயிர் என நல்கும் அந்தணன் - தன் உயிரைப் போலப் பாதுகாக்கின்ற அந்தணன்; “உலகு ஏழும் அமை” எனின் - ஏழுலகங்களையும் படைக்க என்றாலும்; அமரேசன் - தேவ தேவனாகிய திருமால், உந்தியின் உதவாமே - தனது திருநாபிக்கமலத்தின் மூலமாகப் படைக்க வேண்டாதபடி; உதவிடு - தனது சங்கற்பத்தாலேயே படைக்கும்; தொழில் வல்லான் - தொழிலில் வல்லவன்.

பரத்துவாச முனிவனது அருளாற்றலும் தவ ஆற்றலும் கூறியவாறு. எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூணுதலே அந்தணர் இயல் என்ற குறளினைக் கம்பர் நினைவுகூர்கிறார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Rich only in tending the red sacred fires, the Brahmin
  2. who cherished as his own life every life that the four-faced sage
  3. had rightly made; one so skilled that, if told 'Make the seven worlds,'
  4. he could make them without the help of the navel of the Lord of the gods.

What the poem says

The praise of Paratuvācaṉ continues. His only wealth is the sacred fires he keeps burning. He cherishes every creature that Brahmā, the four-faced creator, has made as though it were his own life, recalling the Tirukkuṟaḷ's definition of a true Brahmin as one who is gracious to all living things.

His spiritual power is such that he could create all seven worlds by his will alone, without needing the lotus that grows from Viṣṇu's navel, from which Brahmā creates the universe.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cen taḻal puri celvaṉ, ticaimuka muṉi cevvē
tantaṉa uyir ellām taṉ uyir eṉa nalkum
antaṇaṉ, 'ulaku ēḻum amai ' eṉiṉ, amarēcaṉ
untiyiṉ utavāmē utaviṭu toḻil vallāṉ.