கம்பராமாயணம் 2108 · அயோத்தியா 7.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“ஐய! - இராமனே!; கேள் - கேட்பாயாக; ஆவது உள்ளதே - நீ சொல்லியது உண்மையே ஆகும்; ஐ இரண்டு அமைந்த காவதப் பொழிற்கு - பத்துக் காததூரம் உள்ள இச் சோலைக்கு; அப்புறம் கழிந்தபின் - அப்பால் சென்ற பிறகு; தேவர் கைதொழும் சித்திர கூடம் என்று உளது - தேவர்களும் வணங்கக்கூடிய சித்திர கூடம் என்று பெயர் பெற்ற மலை உள்ளது; விண்ணினும் இனிது - தேவர் உலகத்தினும் இனிமையானது; மேவு காதலின் வைகுதிர் - பொருந்திய அன்போடு அவ்விடத்தில் தங்கியிருப்பீர் '
இராமன் கூறியது உண்மையே என்பதை “ஆவது உள்ளதே” என்று கூறி முனிவன் ஏற்றுக் கொண்டான். அதனால், மேலும் வற்புறுத்தவில்லை. “ஏ' இரண்டும் தேற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'What you say is true, my lord! Listen: when you have passed beyond
- this grove that stretches ten kātams, you will see it,
- and there you may dwell with heart's delight; sweeter even than heaven,
- there is a place called Cittirakūṭam, which the gods worship with folded hands.'
What the poem says
The sage accepts Irāmaṉ's reasoning at once and presses him no further. Instead he points him to a better refuge: beyond the forest, some ten kātams away (a kātam is a long measure of distance), lies the hill of Cittirakūṭam (Chitrakūṭa).
It is lovelier than heaven itself and honoured by the gods, and there the exiles can live happily.