கம்பராமாயணம் 2116 · அயோத்தியா 7.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேகங்கள் குழுமிக் குமுறின - மேகங்கள் கூட்டமாய் வந்து சப்தமிட்டு; குளிர்துளி கொணர்ந்த - குளிர்ந்த மழைத்துளியை மண்ணுக்குக் கொண்டு தந்தன; முழுவில் வேடரும் - இலக்கணத்தால் நிரம்பிய வில்லை உடைய வேடர்களும்; முனிவரின் உயிரை முனிகிலர் - தவத்தோர்களின் உயிரைக் கோபித்துத் தீங்கு செய்தாரில்லை; மான் இளங் கன்றுகள் - மானின் இளைய குட்டிகள்; தழுவி நின்றன, பசி இல, பகை இல தணிந்த உழுவையின் முலை - தம்மைத் தழுவி நின்றனவாகிய பசியும் பகையும் இல்லாது தணிந்த புலிகளின் முலையை; உண்ட - உண்டன.
பகை நீங்கி உயிரினங்கள் நட்பாயின என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Clouds gathered and rumbled and brought down cool drops;
- even hunters with their perfect bows bore no rage against the lives
- of sages; and from the tigresses that held them close, gentled, free of hunger and of hate,
- the young fawns of the deer drank at the breast.
What the poem says
More signs of the wilderness turning gentle for Irāmaṉ. Rain clouds bring cool showers, the forest hunters no longer threaten the hermits.
Natural enemies become friends: tigresses, no longer hungry or hostile, hold deer fawns close and let them suckle.