கம்பராமாயணம் 2144 · அயோத்தியா 8.22

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
''

பொருள் · Meaning in Tamil

ஒரு கடுவன் - ஓர் ஆண் குரங்கு; அறை கழல் சிலைக் குன்றவர் அகன் புனம் காவல் பறை எடுத்து நின்று அடிப்பது - ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த வில்லை உடைய மலைவாழ்நர்களது அகன்ற புனத்தைக் காவல் செய்ய வைத்திருக்கின்ற பறையை எடுத்துக் கொண்டு அடிப்பதனை; பாராய் -; பிறையை - இளம்பிறையை; எட்டினள் பிடித்து - கிட்டிப் பிடித்து; “இதற்கு இது பிழை” என்னா - இப்பிறை மதிக்கு இக்களங்கம் இருப்பது தவறு என்று கருதி; கறை - களங்கத்தை; துடைக்குறும் - துடைத்துவிடுகின்ற; பேதை - சிறுமியாகிய; ஓர் கொடிச்சியை - ஒரு குறமகளை; காணாய் -.

தினைப்புனத்துத் தினை கவர வரும் பறவைகளை ஓட்டக் குன்றவர் பறை வைத்திருப்பர் அப்பறையை ஓர் ஆண்குரங்கு எடுத்து அடிக்கிறது. அடுத்து ஒரு சிறிய குறமகள் பிறையைப் பிடித்து அதன் களங்கத்தைத் துடைக்கின்றாளாம். இதனால் பிறைமதியை ஒட்டி மலை உயர்ந்துள்ளது என்று சிறப்பித்தவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The drum kept for guarding the wide fields of the hill-men with ringing anklets and bows:
  2. see a male monkey take it up and stand there beating it!
  3. Reaching the crescent moon and catching hold of it, saying, 'This mark is a flaw in it,'
  4. see a simple hill-girl wiping away its stain!

What the poem says

Two playful scenes. The hill farmers keep a drum to scare birds from their millet fields, and a monkey has picked it up and is drumming away.

Nearby, a little hill girl, so high up the mountain that the moon is within reach, grabs the crescent moon and tries to wipe off the dark mark on it, thinking it a smudge. The image is a way of saying how high the mountain rises.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṟai kaḻal cilaik kuṉṟavar akaṉ puṉam kāval
paṟai eṭuttu oru kaṭuvaṉ niṉṟu aṭippatu pārāy,
piṟaiyai eṭṭiṉaḷ piṭittu, ''itaṟku itu piḻai '' eṉṉā
kaṟai tuṭaikkuṟum pētai ōr koṭicciyaik kāṇāy.