கம்பராமாயணம் 2151 · அயோத்தியா 8.30

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை மயிலே! - வளையல்களைக் காந்தள் மலரில் இட்டு வைத்தாற் போன்ற கைகளை உடைய மயில் போல்பவளே!; மால் கரிக் களபம் - பெரிய யானைக் குட்டிகள்; அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு - அளவுபடாத முதுமை உடையவர்களாய அரிய தவ முனிவர்களுக்கு, அருவி நீர் - அருவியில் உள்ள நீரை; தொளை கொள் தாழ் தடக்கை நெடுந்துருத்தியில் - துவாரத்தைக் கொண்ட தொங்குகிற பெரிய தமது கையாகிய நீண்ட தோல்பையிலே; தூக்கிக் கொணர்ந்து - முகந்து கொண்டு வந்து; குண்டிகை - (அம்முனிவர்களது) கமண்டலத்தில்; சொரிவன - ஊற்றுவனவற்றை; காணாய் -.

காந்தள் - கைபோலும். அஃறிணைப் பொருளாகிய யானைக் குட்டிகளும் முனிவர்களது முதுமை கருதி அவர்களுக்கு அருவி நீர் கொணர்ந்து கமண்டலத்தில் ஊற்றுகின்றன என்று சித்திரகூட மலையின் பண்பு நலம் கூறியதாம். களபம் - யானைக்கன்று. முப்பது வயதுடைய யானையைக் குறிக்கும் என்பர். துருத்தி -

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. O peahen whose hands look like bangles slipped onto kāntaḷ flowers!
  2. Drawing it up into the long bellows of their great hanging trunks with their openings,
  3. the big young elephants bring the waterfall's water to the austere sages of boundless age
  4. and pour it into their water-pots: see!

What the poem says

Cītai's hands with their bangles are likened to the kāntaḷ (glory lily), whose flower resembles a hand.

Irāmaṉ shows her young elephants that suck up water from the falls in their trunks, which the poet calls leather bellows, carry it to the very old sages and pour it into their water-pots. Even the animals of Cittirakūṭam care for the hermits in their old age.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḷaikaḷ kāntaḷil peytaṉa aṉaiya kaim mayilē!
toḷai koḷ tāḻ taṭak kai neṭun turuttiyil tūkki,
aḷavu il mūppiṉar aruntavarkku, aruvi nīr koṇarntu,
kaḷapa māl kari kuṇṭikaic corivaṉa kāṇāy!