கம்பராமாயணம் 2152 · அயோத்தியா 8.31
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
பாந்தள் தேர் இவை பழிபடப் பரந்த பேர் அல்குல் - பாம்பின் படமும், தேர்த்தட்டும் என்ற இவை உவமை ஆகாமல் பழிப்பை அடையும்படி அகன்ற பெரிய அல்குலை உடையவளே; கூந்தல் மென்மயில் - தோகையை உடைய மெல்லிய மயிற்பறவைகள்; குறுகின - அணுகினவாய்; நூல் ஏந்து அணி மார்பினர் ஆகுதிக்கு இயைய - பூணூலைத் தாங்கிய அழகிய மார்பினை உடைய அந்தணர்களது வேள்விக்குப் பொருந்த; நெடுஞ்சிறை கோலி - நீண்ட தம் சிறகுகளை வளைத்து; காந்து குண்டத்தில் - வெம்மையுள்ள ஓமகுண்டத்தில்; அடங்கு எரி - அடங்கிய நெருப்பை; எழுப்புவ - எரியச் செய்கின்றன; காணாய் -.
இச்சித்திரகூட மலையில் உள்ள மயில்கள் அந்தணர் ஓமகுண்டத்தில் நெருப்பைத் தம் சிறகால் விசிறி எரியச் செய்து உதவுகின்றன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- O you of broad, wide hips that put to shame the serpent's hood and the chariot's seat!
- For the offerings of the priests whose chests bear the sacred thread,
- the soft-plumed peacocks draw near and, curving their long wings,
- fan up the dying flames in the blazing fire-pits: see!
What the poem says
The peacocks of the hill help the Brahmin sages with their fire sacrifices. When the flames in the fire-pit sink low, the birds come close, curve their long wings, and fan the fire back to life.
The address to Cītai uses classical comparisons for a woman's hips, the cobra's spread hood and the flat seat of a chariot, and says she surpasses both.