கம்பராமாயணம் 2168 · அயோத்தியா 8.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மயிலுடைப் பீலியின் மேல் விதானம் வகுத்து - மயிலின் தோகை கொண்டு மேல்கட்டியைச் செய்தமைத்து; அயில் உடைச் சுரிகையால் - கூர்மை உடைய வாளால்; அருகு தூக்கு அறுத்து - பக்கங்களிலே தொங்கல் தொங்கவிட்டு; எயில் - மதிலை; இளங்கழைகளால் இயற்றி - இளைய மூங்கில்களால் செய்தமைத்து; ஆறு இடு செயல் உடைப்புதுமலர் பொற்பச் சிந்தி - ஆற்றின் அருகே இருந்து கொணர்ந்த நல்ல புதிய மலர்களை அழகுற அங்கங்கே சிதறி.
மகளிர் இருக்கும் இடம் ஆதலின் மயில் தோகையால் விதானம் அமைத்தான். பக்கங்களில் மாலைகளைத் தொங்க விடுதல் அழகு நோக்கி. ஏகாரம் ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Spreading a canopy of peacock feathers overhead,
- hanging festoons along the sides, cut with a sharp knife,
- making a fence of young bamboo canes, and
- strewing it beautifully with fresh flowers brought from the riverside.
What the poem says
The finishing touches to Cītai's room: a canopy of peacock feathers, fitting for a lady's chamber, decorative hangings along the sides, a fence of young bamboo around it, and fresh river flowers scattered everywhere.
The long description shows Ilakkuvaṉ's devotion: he builds the exiled couple a home fit for a princess out of forest materials.