கம்பராமாயணம் 2170 · அயோத்தியா 8.49

Section அயோத்தியா காண்டம் / 8. சித்திரகூடப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாயம் நீங்கிய சிந்தனை - உலக மாயையிலிருந்து விடுபட்ட ஞானிகளது தெளிந்த மனம்; மா மறை - பெரிய வேதம்; தூய பாற்கடல் - (வியூகத்தில் தான் எழுந்தருளி இருப்பதாகிய) தூய்மையான திருப்பாற்கடல்; வைகுந்தம் - (நித்ய சூரிகள் என்றும் வாழ்வுக்கும் இருப்பாகிய) வைகுந்தம்; என்று சொல்லல் ஆம் ஆய - என்று சொல்லுதற்குப் பொருந்தியதாகிய; சாலை - சாலைக்கண்; அரும் பெறல் அன்பினன் - பெறலரும் அன்புடையனாகிய இராமபிரான்; நேய நெஞ்சின் - தனது அன்புள்ளத்தால்; விரும்பி - மகிழ்ச்சி அடைந்து; நிரம்பினான் - நிறைவடைந்தான்.

இராமன் குடிபுகுந்த காரணத்தால் திருமாலாகிய பரம் பொருள் வீற்றிருக்கும் இடங்களாக அச்சாலை ஆகியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. In the hut that one might call the mind freed of illusion, the great Veda,
  2. the pure sea of milk, or Vaikuntam,
  3. he whose love is so hard to win
  4. rejoiced with loving heart and was content.

What the poem says

Because Irāmaṉ is Viṣṇu, the humble hut becomes one of his traditional dwelling places.

It is like the pure mind of the sage free from illusion, like the Vedas, like the milk ocean where Viṣṇu reclines, and like Vaikuntam, his heaven. Irāmaṉ settles into it with deep contentment.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māyam nīṅkiya cintaṉai, mā maṟai,
tūya pāṟkaṭal, vaikuntam, collal ām
āya cālai, arum peṟal aṉpiṉāṉ,
nēya neñciṉ virumpi nirampiṉāṉ.