கம்பராமாயணம் 2182 · அயோத்தியா 9.5

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்று கூறலும் - என்று தூதுவர் கூறிய உடனே; ஏத்தி - (பரதன் அத் திருமுகத்தைக்) கொண்டாடி வணங்கி; பொன் திணிந்த பொரு இல் தடக்கையால் - பொன்னாற் செய்த அணிகளை அணிந்த ஒப்பற்ற நீண்ட கைகளால்; நின்று - எழுந்து நின்று; வாங்கி - வாங்கிக்கொண்டு; உருகிய நெஞ்சினான் - (அன்பினால்) கரைந்த மனம் உடையனாய்; நாள் மலர் துன்று சென்னியில் - அன்றலர்ந்த மலர்கள் நெருங்கச் சூடப்பெற்ற தன்தலை மீது; சூடினான் - (அத்திருமுகத்தை) அணிந்துகொண்டான்.

பொன்னாற் செய்த அணி நெருக்கமாகக் கைகளில் இருத்தலின் கையைப் 'பொன் திணிந்த' என்றார். ஏத்துதல், நின்று வாங்குதல், தலைமேற் கொள்ளுதல் பரதன் அன்பையும், மன்னன் சார்பில் வந்த திருமுகத்தின் பால் காட்டும் மதிப்பையும் காட்டும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. When they said this, he praised it and bowed;
  2. with his peerless long hands, heavy with gold,
  3. he stood and took it, and with melting heart
  4. placed it on his head, crowded with fresh flowers.

What the poem says

Paratan receives his father's letter with the deepest reverence. He praises it, rises to his feet to take it in his gold-ringed hands, and places it on his head, as one does with something sacred.

Each gesture shows both his love for his father and his respect for anything sent in the king's name.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉṟu kūṟalum, ētti iṟaiñciṉāṉ,
poṉ tiṇinta poru il taṭak kaiyāl
niṉṟu vāṅki, urukiya neñciṉāṉ,
tuṉṟu nāḷmalarc ceṉṉiyil cūṭiṉāṉ.