கம்பராமாயணம் 2188 · அயோத்தியா 9.11

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பண்டி - வண்டிகள்; எங்கும் பரந்தன - எல்லாவிடங்களிலும் பரவிச் சென்றன; பல் இயம் - பலவகையான வாத்தியங்கள்; கொண்டலின் கொண்டு இயம்பின - மேக முழக்கத்தைப்போல ஒலிகொண்டு ஒலித்தன; கோதையில் - மைந்தரும் மகளிரும் சூடிய மாலையில்; வண்டு இயம்பின - வண்டுகள் ஒலித்தன; செண்டு இயங்கு - வையாளி வீதியில் உலாவுகின்ற; வாளியின் வாவுறும் பரியும் - அம்பைப்போல விரைந்து செல்கின்ற குதிரையும்; செறிந்த - நெருங்கிச் சென்றன.

சேனைகள் செல்லுதலின் உணவு முதலிய உடன் கொண்டு செல்லும் வண்டிகள் எங்கும் பரந்தனவாம். செண்டு வட்ட வடிவமாக அமைத்த மைதானம். இதனைச் செண்டு வெளி என்பது அக்கால வழக்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Carts spread everywhere; the many instruments
  2. sounded like thunderclouds; in the garlands
  3. bees hummed; and horses trained in the riding ring,
  4. that leap like arrows, pressed close together.

What the poem says

Supply carts carrying food and provisions spread across the road, the musical instruments rumble like clouds, and bees hum around the garlands worn by the travellers.

Horses swift as arrows, trained in the round riding ground (the ceṇṭu), press close together in the crowd.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṇṭi eṅkum parantaṉa pal iyam
koṇṭu iyampiṉa koṇṭaliṉ; kōtaiyil
vaṇṭu iyampiṉa; vāḷiyiṉ vāvuṟum
ceṇṭu iyaṅku pariyum ceṟintavē.