கம்பராமாயணம் 2189 · அயோத்தியா 9.12
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சுருதி - வேத ஒலி; துளை முகத்தின் - உள் துளையுடைய குழலின் மூலமாக; விளம்பின - ஒலிக்கப்பெற்றன; உளை முகத்தின் - தலையாட்டம் பொருந்தியனவும்; உம்பரின் ஏகிட - ஆகாயத்தில் செல்வதற்கு; விளைமுகத்தன - வல்ல செலவினையுடையவும்; வேலையின் மீது செல் - கடலின் மீது, செல்லும் ஆற்றல் உடையனவும் (ஆகிய), வளை முகத்தன - வளைந்த முகத்தினை உடைய; வாசியும் - குதிரைகளும்; வந்த - இப்படைக்குழுவில் வந்தன.
“குழுவு நுண் தொளை வேய்” என்றார் முன்னும். (2073.) குதிரைப் படை வருணனையில் குழலிசைபற்றிய குறிப்பு ஏன் - விளங்கவில்லை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Vedic chant sounded through the openings of flutes;
- and horses came too, with tossing manes, swift enough
- to go up into the sky, able
- to run upon the sea, with arching heads.
What the poem says
Flutes play the melodies of the Vedic chants, and the cavalry follows: horses with tossing manes and proudly arched necks, so swift they could gallop into the sky or across the sea.
The commentary admits it is unclear why the flute music is mentioned in a description of the horses.