கம்பராமாயணம் 2194 · அயோத்தியா 9.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஊறு கொண்ட - (குறுந்தடியால்) அடிக்கப்படுகின்ற; முரசு உமிழ் ஓதையை - முரசம் வெளிவிடும் பேரொலியை; வேதியர் - வேதம் வல்ல அந்தணர் (கூறும்); வாழ்த்து ஒலி - வாழ்த்தும் ஒலியானது; வீறு கொண்டன - (கீழ்ப்படுத்தி) மேம்பட்டு ஒலித்தன; வந்திகர் வாழ்த்து - (அரசனைத்) துதிக்கும் பாடல் ஒலி; ஏறு கொண்டு எழு மல்லர் - ஏற்றின் தன்மை படைத்து (வீரத்தோடு) எழுகின்ற வீர மல்லர்களின்; இடிப்பினை - வீர முழக்கத்தை; மாறு கொண்டன - பகைத்தனவாய்ப் பேரொலியாயின.
மென்மையான வேதியர் வாழ்த்தும், வந்திகர் வாழ்த்தும் வன்மையான முரசொலியையும், மல்லர் முழக்கத்தையும் ள்ல என்பதால் அவற்றின் மிகுதி கூறியவாறு. 'அரோ' அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The voices of the Vedic priests chanting blessings rose above
- the roar poured out by the beaten drums;
- and the praises of the bards vied with
- the thundering shouts of wrestlers rising like bulls.
What the poem says
The din of the march is a contest of sounds. The blessings chanted by the Brahmins overpower the booming of the war drums, and the praise songs of the bards (vandins) rival the bellowing of the wrestlers.
That gentle voices can outdo loud ones shows how many priests and bards are in the procession.