கம்பராமாயணம் 2205 · அயோத்தியா 9.28
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்ற - முன் கூறியவாறு உள்ள; நாட்டினை - கோசல நாட்டை; நோக்கி - (பரதன்) பார்த்து; இடர் உழந்து - பெருந்துன்பத்தாற் கலங்கி; உற்றது ஒன்றும் உணர்ந்திலன் - நிகழ்ந்த செய்திகள் ஒன்றும் உணராதவனாய்; “சென்று கேட்பது ஓர் தீங்கு” - நாம் போய்க் கேட்கப் போகின்ற தீய செய்தி ஒன்று; உளது ஆம்” எனா - இப்பொழுது நேர்ந்துள்ளதாகும் என்று; உன்னுவான் - கருதியவனாய்; நின்று நின்று - தயங்கிச் சோர்ந்து; நெடிது உயிர்த்தான் - பெருமூச்சுவிட்டான்.
நாட்டைக் கண்ட அளவிலே தீய செய்தியைக் கேட்கப்போகிறோம் என்னும் நினைவு உண்டாயிற்று என்பதாகும். துன்ப மிகுதியில் பெரு மூச்சு எறிதல் வழக்கு. அரோ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing the land as it has been described, he was racked with distress;
- knowing nothing of what had happened, he pondered,
- 'There is some evil I am going to hear of,'
- and, halting again and again, he heaved long sighs.
What the poem says
Paratan does not yet know what has happened, but the sight of the stricken country tells him that terrible news is waiting.
Again and again he pauses on the road and sighs deeply, as people do when weighed down with dread.