கம்பராமாயணம் 2213 · அயோத்தியா 9.36

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

அப் பெரியோர்தம் பெருந்தகை - அறிவு ஒழுக்கங்களாற் சிறந்த பெரியோர்களாற் போற்றப்படும் பெருமையுடைய குணத்தாற் சிறந்த பரதன்; அன்ன தன்மை - மேற்கண்ட தன்மையுடைய; அகநகர் - நிலைகெட்ட நகரின் உட்பகுதியை; நோக்கினன் - பார்த்தான் (சிந்தித்தான்); பின்னை - பிறகு, (சத்துருக்கனனை நோக்கி) இளையவனே! - தம்பியே; ஈது - இவ் அயோத்தி, மன்னன் வைகும் வளநகர் போலும் - தயரத மன்னன் வீற்றிருந்து ஆட்சி செய்யும் வளமான நகராகவா உள்ளது? என்ன தன்மை - எந்தத் தன்மையை உடையதாய் உள்ளது; என்றான் -.

நகர் அகம் என்பது அகநகர் என மாறியது. அரசன் இல்லாத நகரம் போல உள்ளது என்றான். 'போலும்' என்றது ஐய வினா. முன் ஏழு பாடல்களாற் சொல்லிய நகரின் அழகிழந்த தோற்றத்தை இச்செய்யுளில் “அன்ன தன்மை” என்பது குறிப்பிடும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He gazed upon the inner city in that state;
  2. then that great one, honoured by the great,
  3. said, 'Can this be the rich city where the king dwells?
  4. What has come over it, little brother?'

What the poem says

Paratan, having taken in all the signs of desolation described in the preceding verses, turns to his younger brother Catturukkaṉaṉ.

He asks in bewilderment whether this can really be the city where their father rules; it looks like a city without a king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṉṉa taṉmai aka nakar nōkkiṉaṉ;
piṉṉai ap periyōrtam peruntakai,
'maṉṉaṉ vaikum vaḷanakar pōlum ītu?
eṉṉa taṉmai! iḷaiyavaṉē! ' eṉṟāṉ.