கம்பராமாயணம் 2244 · அயோத்தியா 9.67
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கபோலங்கள் - கன்னங்கள்; துடித்தன - துடித்துக்கொண்டிருந்தன; மயிர்த் தொளை - மயிர்க்கால் கண்களில்; சுற்றும் - எப்பக்கமும்; தீச்சுடர் - நெருப்புப் பொறிகள்; பொடித்தன - அரும்பின; புகையும் போர்த்தது - புகை கிளம்பி (நாற்புறமும்) மூடிற்று; வாய் மடித்தது - வாய் மடித்துக்கொண்டது; மழை நெடுங்கை - மழை போன்ற வள்ளன்மையுடைய நீண்ட கைகள்; அசனி அஞ்ச - இடியும் அஞ்சும்படி (பெரிய ஒலி உண்டாகும்படி); மண்பக ஒன்றொடு ஒன்று அடித்தன - பூமி வெடிக்கும்படி ஒரு கையோடு ஒரு கை மோதி அடித்தன.
கன்னம் துடித்தல், மயிர்க்கால் மூலம் வெப்பம் பரவல், வாய் மடித்தல், கையை அடித்தல் சினத்தின் அறிகுறிகளாம். ‘ஏ’ ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- His cheeks quivered; all around, sparks of fire
- budded from the pores of his hair; smoke too enveloped him;
- his lips curled; his long hands, generous as rain, so that the earth split,
- struck one against the other, till the thunder itself took fright.
What the poem says
The description of Paratan's anger continues. His cheeks tremble, sparks seem to break out from every pore and smoke wraps around him, his lips twist, and he claps his long hands together with a crash that frightens the thunder and seems to crack the earth.
His hands are called 'rain-like' because, like rain, they give freely; now those generous hands strike in fury. Each detail is a recognised sign of rage.