கம்பராமாயணம் 2265 · அயோத்தியா 9.88

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

இனையன - இத்தகைய சொற்களை (பரதன்); இன்னணம் இயம்பி - இவ்வாறு விளங்கவுரைத்து; “யானும் -; இப்பன்ன அருங் கொடு மனம் பாவி பாடு இரேன் - இந்தப் பேசுதற்கு முடியாத கொடிய மனம் படைத்த பாவியாகிய கைகேயியின் பக்கலில் இனி இருக்க மாட்டேன்; துன்ன அருந்துயர் கெட - நெருங்குதற்கரிய துன்பம் நீங்க; தூய கோசலை - நன்மனம் படைத்த கோசலைத் தாயின்; பொன் அடி தொழுவேன் - பொலிவு நிறைந்த திருவடிகளை வணங்குவேன்;” என்று - என்று சொல்லி; எழுந்து போயினான் - கைகேயியின் இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றான்.

வான்மீகத்தில் - பரதனது புலம்பல் ஒலியைக் கேட்டுக் கோசலை, சுமித்திரைபால் ‘மகா புத்திமானாகிய பரதன் வந்திருத்தலால் அவனைக் காண விரும்புகிறேன்’ என்று சொல்லிச் சுமித்திரையுடன் பரதன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டனள். அப்போது பரதன் சத்துருக்கனனுடன் கோசலை இருக்கும் வீட்டிற்கு வந்தான் என்றுள்ளது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having spoken such words in this way, he said, 'Nor will I
  2. stay beside this sinner of a cruel heart past all telling;
  3. so that my unbearable sorrow may end, I will worship
  4. the golden feet of pure Kōcalai,' and rose and went away.

What the poem says

Having finished with Kaikēyi, Paratan refuses to remain any longer near a woman whose cruelty is beyond words. He rises and leaves to bow at the feet of Kōcalai, Irāmaṉ's mother, whom he calls pure, hoping that this will ease his grief.

In Vālmīki's version Kausalyā hears Bharata's lament and sets out with Sumitrā to meet him, while he and Śatrughna come to her quarters at the same time.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṉṉaṇam, iṉaiyaṉa iyampi, yāṉum ip
paṉṉa aruṅ koṭu maṉap pāvi pāṭu irēṉ;
tuṉṉa arun tuyar keṭat tūya kōcalai
poṉ aṭi toḻuvaṉ ' eṉṟu eḻuntu pōyiṉāṉ.