கம்பராமாயணம் 2270 · அயோத்தியா 9.93

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

னான் - மரகத மலை போல வளர்ந்த பச்சை வண்ணமான தோளை உடைய பரதன்; “பார் இருளை இரதம் ஒன்று ஊர்ந்து நீக்கும் அவ்வரதனில் - இந்த மண்ணில் உள்ள இருட்டை ஒரு தேரினை ஊர்ந்து சென்று அடியோடு போக்கும் அந்த மேன்மையுடைய சூரியனால்; ஒளிபெற மலர்ந்த தொல்குலம் - ஒளிபெற்றுப் பாரம்பரியமாக மலர்ந்து சிறந்த இப்பழமையான அரசகுலம்; “பரதன்” என்று ஒரு பழி படைத்தது - இப்போது பரதன் என்ற பெயரை உடைய ஒரு பழியையும் உண்டாக்கியது;” என்னும் - என்று சொல்வான்.

சூரியகுலமாதலின் இங்ஙனம் கூறினான். தன்னைத் தானே நொந்து கொள்வது பரதன் இயல்பு. புகழ் படைத்த சூரியகுலம் பழியையும் படைத்தது என்னால் என்பது பரதன் துயர் மொழி. ‘மரகத’ என்பது செய்யுள் எதுகை நோக்கி ‘மரதக’ என எழுந்து முன்பின் ஆயது. ‘ஆல்’ அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The ancient line that blossomed in glory from that bountiful one
  2. who rides a single chariot and drives away the darkness of the earth
  3. has produced a disgrace called Paratan,' says
  4. he whose shoulders grew like a mountain of emerald.

What the poem says

Paratan, whose broad shoulders are compared to an emerald mountain, laments that the ancient Solar dynasty, which took its radiance from the Sun who drives away the world's darkness in his one-wheeled chariot, has now produced a stain on its name, and that stain is called Paratan.

Blaming himself is characteristic of Paratan: the line famed for glory has, through him, also acquired disgrace.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iratam oṉṟu ūrntu, pār iruḷai nīkkum av
varataṉil oḷi peṟa malarnta tol kulam
parataṉ eṉṟu oru paḻi paṭaittatu ' eṉṉumāl
marakata malai eṉa vaḷarnta tōḷiṉāṉ.