கம்பராமாயணம் 2285 · அயோத்தியா 9.108
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
“அழிவு அரும் அரசியல் எய்தி - கெடுதல் இல்லாத அரசாட்சியை அடைந்து; ஆகும் என்று - (எனக்கு) எதுவும் செய்ய இயலும் என்று கருதி; ஆண்டு - அரசாட்சி நடத்தி; தன் வழிவரு தருமத்தை மறந்து - தன்னுடைய பாரம்பரியமான குலதருமத்தை மறந்து (கை விட்டு); மற்று - வேறாகிய; ஒரு பழிவரு நெறி - தனக்குப் பழி வந்து சேரக் கூடிய வழியில்; படர் - விரித்து செல்கின்ற; பதகன் - பாவியாக; யான் ஆக - யான் ஆவேனாக.”
அரசேற்றவன் அறவழியில் நடக்க வேண்டும்; வேறு வழியில் சென்றால் பாவியாகிறான்; அவனைப்போல நானும் ஆவேனாக என்று பரதன் சூளுரை செய்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Gaining an imperishable kingship, thinking \u201cAnything is possible for me,\u201d
- doing base and petty deeds, and ruling so,
- forgetting the dharma that came down his line, and on another
- path that brings disgrace going: may I be such a villain.'
What the poem says
Paratan swears to become like the worst kind of king if he is guilty: one who, having won a secure throne, thinks he can do anything, stoops to mean and petty acts, forgets the dharma handed down in his family, and takes a road that leads to disgrace.
A king must rule by righteousness; one who turns from it becomes a sinner. The oath is pointed, since it is a throne that Paratan is being accused of coveting.