கம்பராமாயணம் 2297b · அயோத்தியா 9.120b

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

வள்ளல் - பரதன்; வந்த மாதவன் தாளில் வீழ்ந்து - அங்கே வந்த வசிட்ட முனிவன் திருவடிகளில் விழுந்து; “எந்தை யாண்டையான் - என் தந்தையாகிய தசரதன் எவ்விடத்தான்?; இயம்புவீர் - சொல்வீராக?;” எனா - என்று; நொந்து மாழ்கினான் - மனம் கெட்டு மயங்கினான்; நுவல்வது ஓர்கிலா அந்த மாதவன் - சொல்வதற்கு வகையறியாத அந்த வசிட்டனும்; அழுது புல்லினான் - பரதனைத் தழுவி அழுதான்.

‘எந்தை யாண்டையான்’ தசரதனைப் பற்றிய வினாவாதல் அன்றி இராமனைப் பற்றிய வினாவாகவும் அமையும். “எந்தையும்... இராமன்” (2159) என்று பரதன் முற்கூறினனாதலின் ‘இராமன் எவ்விடத்தான்’ என வினாவினன் எனலும் ஆகும். அதற்கும் முனிவன் பதில் உரைக்கமாட்டுகின்றிலன்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The generous prince fell at the feet of the great sage who had come,
  2. and saying, 'Where is my father? Will you tell me?'
  3. grieved and swooned; that great ascetic, finding nothing to say,
  4. wept and embraced him.

What the poem says

Paratan throws himself at the feet of Vacittaṉ and asks where his father is. The question may refer to Tacarataṉ, or to Irāmaṉ, whom Paratan earlier called his father, mother and lord.

Either way the sage has no answer to give. He simply takes Paratan in his arms and weeps.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vanta mātavaṉ tāḷil, vaḷḷal vīḻntu,
'entai yāṇṭaiyāṉ? iyampuvīr? ' eṉā,
nontu māḻkiṉāṉ; nuvalvatu ōrkilā
anta mā tavaṉ aḻutu pulliṉāṉ.