கம்பராமாயணம் 2302 · அயோத்தியா 9.125

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நகரி - நகரத்தில் உள்ளார்; கரை செய் வேலை போல் - தனக்குரிய கரையைத் தானே செய்துகொள்ளும் கடலைப் போல்; கையெடுத்து உரை செய் பூசலிட்டு - மிகவும் கூக்குரலெடுத்து ஆரவாரித்து; உயிர் - தம்முயிர் நிலைகுலையவும்; அரச வேலை - அரசர்களாகிய கடல்; சூழ்ந்து - சுற்றிவந்து; அழுது கைதொழ - புலம்பி வணங்கவும்; புரசை யானையின் - மணிகட்டப்பட்ட கயிற்றினைப் பிடரியின் கண் உடைய யானை மேல்; கொண்டு போயினார் - கொண்டு சென்றார்கள்.

விமானத்தை யானைமேற் கொண்டு சென்றார் என்க. கொண்டு சென்றார் ‘கேள்வியார்’ என மேற்பாட்டின்கண் உள்ள எழுவாய் வருவித்து முடிக்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like the sea that builds its own shore, the city raised its arms
  2. and set up a loud lament, their lives shaken,
  3. while the sea of kings surrounded it, weeping and saluting;
  4. and they bore him away on an elephant with a bell-rope at its neck.

What the poem says

The people of the city, like an ocean pounding its shore, raise their hands and wail until their very lives seem to tremble. A sea of kings surrounds the bier, weeping and joining their palms in salute.

The Brahmins carry the bier on an elephant whose neck rope is hung with bells.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1karai cey vēlaipōl, nakari kai eṭuttu,
urai cey pūcaliṭṭu, uyir tuḷaṅkuṟa,
araca vēlai cūḻntu, aḻutu, kaitoḻa
puracai yāṉaiyil koṇṭu pōyiṉār.