கம்பராமாயணம் 2304 · அயோத்தியா 9.127

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாவும் - குதிரைகளும்; யானையும் - யானைகளும்; வயங்கு - விளங்குகின்ற; தேர்களும் -; கோவும் - அரசர்களும்; நான்மறைக் குழுவும் - நான்மறையாளர் கூட்டமும்; முன்செல - முன்னே செல்ல; கொண்டு - (தயரதனது பிரேதத்தைக்) கொண்டுசென்று; தேவிமாரொடும் - (தயரதன்) மனைவிமாருடனே; தெண்திரை தாவு - தெள்ளிய அலைகள் தாவுகின்ற; வார் புனல் - மிக்க தண்ணீரை உடைய; சரயு எய்தினார் - சரயு நதியை அடைந்தார்கள்.

தேவிமார் அறுபதினாயிரவர். “தேவிமாரை இவற்குரிமை செய்யும் நாளில் செந்தழலில், ஆவிநீத்திர் என இருத்தி” (1915.) என்பது காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With horses, elephants and shining chariots,
  2. kings and the assembly of the four Vedas going before,
  3. they bore him, with the queens, and reached
  4. the Carayu with its abundant waters where clear waves leap.

What the poem says

The funeral procession reaches the river Carayu (Sarayū), whose clear waves leap along its banks. Horses, elephants, gleaming chariots, kings and Vedic scholars go in front, and the king's queens accompany the body.

The commentary notes that the queens here are the king's sixty thousand wives, who, as an earlier verse foretold, are to give up their lives in the fire on the day of his last rites.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māvum, yāṉaiyum, vayaṅku tērkaḷum,
kōvum, nāṉ maṟaik kuḻuvum, muṉ cela
tēvimāroṭum koṇṭu, teṇ tirai
tāvu vār puṉal carayu eytiṉār.