கம்பராமாயணம் 2308 · அயோத்தியா 9.131

Section அயோத்தியா காண்டம் / 9. பள்ளி படைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

(பரதன்) வாள் அரா - கொடி பாம்பானது; இடிக்கண் - இடி இடிக்கின்ற காலத்திடத்து; இடைவது ஆம் எனா - அஞ்சி நடுங்கிப் பின்னடைவு அடைதல் போல என்று சொல்லும்படி; படிக்கண் வீழ்ந்து - மண்ணிடத்து விழுந்து; அகம் துடிக்கும் நெஞ்சினான் - உள்ளே துடிக்கின்ற மனம் உடையனாய்; தடுக்கல் ஆகலாத் துயரம் - பிறரால் நிறுத்த வொண்ணாத துன்பம்; தன்னுளே துடிக்க - தன்னுள்ளேயே தன்னைப் பதைபதைக்கச் செய்ய; விம்மி நின்று அழுது சொல்லுவான் -.

இடியொலி கேட்டவழி பாம்பு அஞ்சி உயிர்விடும். அதுபோலப் பரதனும் வசிட்டன் சொற்கேட்ட துணையான் அஞ்சி நடுங்கி மூர்ச்சித்தான் என்க. பரதன் துயரம் பிறரால் ஆற்றுதற்கரியது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Like a fierce snake that shrinks back at a thunderclap,
  2. he fell to the ground, his heart throbbing within,
  3. and as a sorrow none could check quivered inside him,
  4. sobbing, he stood and wept and spoke.

What the poem says

Paratan collapses like a serpent struck down by a thunderclap; in Indian lore snakes were believed to die of fright at the sound of thunder.

His heart pounding, shaken by a grief that no one else can stem, he weeps and sobs and begins to speak.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1iṭikkaṇ vāḷ arā iṭaivatu ām eṉā
paṭikkaṇ vīḻntu akam pataikkum neñciṉāṉ,
taṭukkal ākalāt tuyaram taṉṉuḷē
tuṭikka, vimmi niṉṟu aḻutu colluvāṉ.