கம்பராமாயணம் 2326 · அயோத்தியா 10.8

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

“தேவர்தம் உலகினும் - தேவலோகத்திலும்; தீமை செய்து உழல் - பிறர்க்குத் தீமையே செய்து திரிகின்ற; மா வலி அவுணர்கள் வைகும் நாட்டினும் - பெருவலி படைத்த அசுரர்கள் தங்கியுள்ள நாடுகளிலும்; ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை - எவை எவைகள் உலகம் என்று பெயர்பெறுமோ அவைகள் எல்லாம்; காவல் செய் தலைவரை இன்மை - தம்மைக் காக்கின்ற அரசர்கள் இல்லாமல் இருத்தலை; கண்டிலம் - (யாம்) பார்த்திலோம்.”

நல்லோராயினும், அல்லோராயினும் நாட்டிற்கு ஆள்வோர் இன்றியமையாதவர் என்பது இதனாற் கூறியதாம். உலகம் என்றாலே அரசன் வேண்டும் என்றார்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'In the world of the gods, and in the land
  2. where the mighty demons who roam doing evil live,
  3. in whatever places are called worlds,
  4. we have never seen them without a lord who guards them.'

What the poem says

Vacittaṉ continues: whether in the heaven of the gods or in the realms of the powerful, evil-doing demons, every world that is called a world has a ruler to protect it.

Good or bad, every realm needs someone to govern it. The very idea of a world implies a king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tēvartam ulakiṉum, tīmai ceytu uḻal
mā vali avuṇarkaḷ vaikum nāṭṭiṉum,
ēvevai ulakam eṉṟu icaikkum aṉṉavai
kāval cey talaivarai iṉmai kaṇṭilam.