கம்பராமாயணம் 2328 · அயோத்தியா 10.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
“பூத்த - (திருமாலின் திருவுந்தியில்) உண்டான; நாள்மலர் - அன்றலர்ந்தாற் போன்ற தாமரை மலரில் தோன்றிய; அயன் முதல புண்ணியர் - பிரமதேவன் முதலிய மேலோர்களால்; ஏத்து - பாராட்டப் பெறுகின்ற; வான் புகழினர் - சிறந்த புகழைப் பெற்ற (உன்) முன்னோர்கள்; இன்றுகாறும் - இன்று வரையிலும்; கூ - (இந்தப்) பூமியை; காத்தனர் - (அரசு நடத்திக்) காத்தார்கள்; பின் - இப்போது; ஒரு களைகண் இன்மையால் - (நீ அரசன் ஆகாதபடியால்) தமக்கொரு துன்பம் நீக்கிப் பாதுகாப்பாரை இல்லாமையால், (இவ்வுலகம்) நீத்த நீர் - கடலின்கண்; உடைகல நீரது - உடைந்த கப்பல் தத்தளிப்பது போன்றது; ஆகும் -
‘நீத்தம்’ என்பது வெள்ளம் ஆதலின், நீர் நீத்தம் எனவே ‘கடல்’ என்று பொருள் ஆயிற்று. கடலின்கண் உடைந்த கப்பல் தவிப்பதைப்போல அரசன் இல்லாத நாடு அலமரும் என்றதாம். ‘ஆல்’ அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Your ancestors, of lofty fame praised by Brahmā of the freshly blossomed flower
- and other holy ones, protected the earth
- until this day; now, having no one to defend it,
- it will be like a wrecked ship on the flooding sea.'
What the poem says
Vacittaṉ reminds Paratan that his illustrious forebears, praised by Brahmā and the other holy beings, have protected the earth until now.
If Paratan refuses the throne, the land will have no one to save it in its distress, and it will drift helplessly like a shattered ship on the open sea.