கம்பராமாயணம் 2330 · அயோத்தியா 10.12

Section அயோத்தியா காண்டம் / 10. ஆறு செல் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1 '
'

பொருள் · Meaning in Tamil

“இவ் உலகம் - இந்த உலகம்; தஞ்சம் - (உனக்கு) அடைக்கலம்; நீ தாங்குவாய் - நீ (அரசனாக இருந்து) பாதுகாப்பாய்;” என - என்று; முனிவரன் - முனிவர்களில் மேலான வசிட்டன்; செஞ்செவ்வே - செம்மையாக; செப்பக் கேட்டலும் - சொல்லக் கேட்டவளவில்; அருவிக் கண்ணினான் - அருவிபோலக் கண்ணின் நீர் ஒழுகும் பரதன்; “நஞ்சினை நுகர்” என - விடத்தை உண்பாயாக என்று ஒருவர் சொல்ல; (அதுகேட்டு) நடுங்குவாரினும் - நடுங்குகின்றவர்களைவிட; அஞ்சினன் அயர்ந்தனன் - பயந்து சோர்ந்தான்.

“மகனே! உனை, மாநிலம் தஞ்சமாக நீ தாங்கு” என்ற வாசகம் (/6/4.) என்ற கோசலை கூற்று இங்கு முதலடியோடு ஒப்பு நோக்கத்தக்கது. அயோத்திக்கு வந்தது முதல் அழுத வண்ணமாக இருக்கின்ற பரதனுக்கு ‘அருவிக் கண்ணினான்’ என்பது ஒரு பெயராகக் கொள்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'This world is your charge; you shall bear it,'
  2. as soon as he heard the chief of sages say this plainly,
  3. more than those who tremble when told 'Drink poison',
  4. he whose eyes streamed like waterfalls was terrified and faint.

What the poem says

When Vacittaṉ tells him directly that the world is placed in his care and he must bear it, Paratan, whose eyes have streamed like waterfalls since he reached Ayōttī, is more terrified than a man ordered to drink poison, and he nearly faints.

The words echo what Kōcalai once said to Irāmaṉ when the kingdom was offered to him, which makes the contrast sharper.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'tañcam iv ulakam, nī tāṅkuvāy ' eṉac
ceñcevvē muṉivaraṉ ceppak kēṭṭalum,
'nañciṉai nukar ' eṉa, naṭuṅkuvāriṉum
añciṉaṉ ayarntaṉaṉ aruvik kaṇṇiṉāṉ.